• சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Chennai International Bookfair (CIBF) 2023)

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.1.2023 அன்று சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Chennai International Bookfair (CIBF) 2023) நிறைவு விழாவில் அமைக்கப்பட்ட புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.1.2023 அன்று சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Chennai International Bookfair (CIBF) 2023) நிறைவு விழாவில் அமைக்கப்பட்ட புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.

    Read More
  • ”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    Read More
  • ”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    Read More
  • ”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    Read More
  • ”சென்னை இலக்கியத் திருவிழா 2023” 6-8 ஜனவரி 2023 தினங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

    Read More
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் அமைத்த 2022ஆம் ஆண்டின் சிறந்த அரசு கட்டடத்திற்கான மாநில விருது 3.12.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 6 வது தளத்திலுள்ள புத்தகங்களை பார்வையிட்ட போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவைப் பார்வையிட்ட போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவைப் பார்வையிட்ட போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவைப் பார்வையிட்ட போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் நடைபெற்ற “கடல்பூதம்” என்ற பெயரில் குழந்தைகளுக்கான நாடக நிகழ்வைக் கண்டுகளித்த போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட நிகழ்வில், மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நூலகத்தின் வருகை பதிவேட்டில் தனது கருத்தினை பதிவு செய்து கையொப்பமிட்ட போது.

    Read More
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் 5.9.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது தளத்தில் அமைந்துள்ள அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையத்திலுள்ள ஓலைச்சுவடிகளைப் பார்வையிட்ட போது.

    Read More
  • மதுரையில் கலைஞர் நூலகம்

    மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் 2.70 ஏக்கர் நிலத்தில், 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்படவுள்ள அடித்தளத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 11.1.2022 அன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

    Read More
  • பொதுநூலகங்களில் நூல்கட்டுநர் மற்றும் நூல்கட்டும் உதவியாளர் நியமனம்

    மாவட்ட நூலக ஆணைக்‌ குழுக்களின்‌ கீழ்‌ செயல்படும்‌ மாவட்ட மைய நூலகங்கள்‌ மற்றும்‌ அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ காலியாகவுள்ள நூல்‌ கட்டுநர்‌ மற்றும்‌ நூல்‌ கட்டும்‌ உதவியாளர்‌ பணியிடங்களுக்கு பூவிருந்தவல்லி அரசினர்‌ தொழிற்பயிற்சி மையத்தில்‌ சிறப்பு நேர்வாக புத்தகம்‌ கட்டும்‌ பயிற்சி முடித்த, பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் 31 நபர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு அடையாளமாக, மாண்புமிகு முதலமைச்சர்‌ 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான 3 டிசம்பர் 2021 அன்று வழங்கினார்‌.

    Read More
  • பொன்மாலை பொழுது

    சனிக்கிழமைதோறும் ஆளுமைகளுடன் சந்திப்பு

    Read More
  • Braille Section

    Conveniently located, 1500 printed books in Braille format , 1100 Audio books etc.,

    Read More
  • Children Section

    15,000 sq. ft., 100, 000 books, Artificial tree etc.,

    Read More
  • Periodical Section

    Around 300 plus National and International Magazines, 30 plus leading dailies in Tamil, English and other Indian languages...

    Read More
  • Tamil Books Section

    Over 90, 000 books in the form of Novels, Poems, Short Stories, Drama,etc..Also Rare books are available

    Read More
  • English Book Section

    Over 4 lakh English books in all subject areas published by leading publishers across the globe

    Read More
  • Conference Hall

    This Hall has facilities for conducting workshops / conferences / seminars / meetings or presentations...

    Read More
  • Auditorium

    The auditorium is an elegant structure with aesthetically designed with the seating capacity of 1280 people at a time

    Read More
  • Amphitheatre

    The crescent shaped Amphitheatre is equipped with world-class acoustics...

    Read More
  • Exhibition Hall

    A state-of-the-art hall with the latest built in features and good ambience..

    Read More
Showing posts with label Children Programs. Show all posts
Showing posts with label Children Programs. Show all posts

அண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகளுக்கான "கோடைக் கொண்டாட்டம் - 2019"

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
 ‘கோடை கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் 
 01.05.2019   முதல்  31.05.2019 வரை  தினந்தோறும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna Centenary Library will be conducting Children's  program  "Kodai Kondattam - 2019"  throughout the month of May on various topics.  Kindly  participate with your kid(s).
Date  : 01.05.2019 - 31.05.2019 (Daily)
Time  : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,
                    Kotturpuram - Chennai-85

Weekly Children Programme - " Best out of waste " - 07.04.2019, Sunday

"Best out of waste " Craft programme for Children from 11.00 am to 12.30 pm.

Venue : First Floor, Children's Section , Anna Centenary Library

Resource Person : Ms.Chandrika Suresh






Weekly Children Program - " Oral Heal is Overall Health " - 31.03.2019, Sunday

Oral Health Care for Children from 11.00 am to 12.30 pm.

Venue : First Floor, Children's Section , Anna Centenary Library

Resource Person : Dr. M.S.Saravanakumar,MDS, FISDR Laser (USA), Laser Assisted Pediatric Dentist,
Dental Surgeon



Weekly Children Program - " Chess Fest " - 24.03.2019, Sunday

Chess Fest ( Chess 960, Chess Puzzles, Buzzer Chess ) on this Sunday, 24.03.2019 from 11.00 am to 12.30 pm.

Venue :  First Floor Children's Section , Anna Centenary Library
Resource Person : N Vijaya Kumar ( FIDE CISD Instructor )



Weekly children program - " Math Adventure Activity " - 17.03.2019


Weekly children program - "Air Pressure " (10.03.2019- Sunday)


அன்புடையீர்!

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு- 10.03.2019 (ஞாயிற்றுக்கிழமை) “காற்றின் அழுத்தம்” எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நிகழ்வுக்கு அழைத்து வந்து பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

            வழங்குபவர்:  சம்ஸ்கிரயா அமைப்பு

நாள்: 10.03.2019
நேரம்: 11.00 am to 12.30 pm
                   இடம்: குழந்தைகள் பிரிவுமுதல்தளம்
        அண்ணா நூற்றாண்டு நூலகம்கோட்டூர்புரம்,
சென்னை  - 85


Dear Parents,
This is to inform that   Anna Centenary Library to be conduct children's  program  for  this week  on the topic of "Air Pressure "  So kindly participate with your kid(s). 
 Resource persons : Samskriya Foundation
 Date  : 10.03.2019 (Sunday)
 Time  : 11.00 am to 12.30 pm
 Venue : Children's Section, First Floor,
                    Kotturpuram - Chennai-85


Offical Website : www.annacentenarylibrary.org

Weekly Children Program - Art from Waste - 03.03.2019


Dear Parents,
This is to inform that   Anna Centenary Library to be conducted children's  program  for  this week  on the topic of "Art from Waste "  So kindly participate with your kid(s). 
 Resource persons : Mr.Dhanasekaran, 
 Date  03.03.2019(Sunday)
 Time  11.00 am to 12.30 pm
 Venue : Children's Section, First Floor,
                    Kotturpuram - Chennai-85

Weekly Children Program - கரிசல்காட்டு கதைகள் - 24.02.2019


அன்புடையீர்!

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - 24.02.2019 (ஞாயிற்றுகிழமை) கரிசல்காட்டு  கதைகள்” எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நிகழ்வுக்கு அழைத்து வந்து பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

            வழங்குவது:  கூத்தர் கலைக்குழு 
நாள்: 17.02.2019
நேரம் : 11.00 am to 12.30 pm
                   இடம்: குழந்தைகள் பிரிவுமுதல்தளம்
        அண்ணா நூற்றாண்டு நூலகம்கோட்டூர்புரம்,
சென்னை  - 85
Dear Parents,
This is to inform that   Anna Centenary Library to be conducted children's  program  for  this week  on the topic of "கரிசல்காட்டு  கதைகள்  "  So kindly participate with your kid(s). 
 Resource persons : கூத்தர் கலைக்குழு 
 Date  : 24.02.2019(Sunday)
 Time  : 11.00 am to 12.30 pm
 Venue : Children's Section, First Floor,
                    Kotturpuram - Chennai-85
Offical Website : www.annacentenarylibrary.org

Weekly Children Program -Valuing Your Values 17.02.2019




அன்புடையீர்!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - 10.02.2019 (ஞாயிற்றுகிழமை) Valuing your Values ” எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நிகழ்வுக்கு அழைத்து வந்து பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

வழங்குவது: S.சாந்தி, ஆசிரியை, நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆலந்தூர், சென்னை-16

நாள்: 17.02.2019

இடம்: குழந்தைகள் பிரிவுமுதல்தளம்
        அண்ணா நூற்றாண்டு நூலகம்
         சென்னை-85.

Dear Parents,
This is to inform that   Anna Centenary Library to be conducted children's  program  for  this week  on the topic of " Valuing your Values "  So kindly participate with your kid(s). 

Resource persons :Ms. S. SHANTHI, BT.Assit, Municipal High School, Alandur, Chennai-16

Date  : 17.02.2019(Sunday)

Time  : 11.00 am to 12.30 pm

Venue : Children's Section, First Floor,

             Anna Centenary Library

              Kotturpuram - Chennai-85

Weekly Children Program - Fun with Chemicals - 10.02.2019




அன்புடையீர்!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - 10.02.2019 (ஞாயிற்றுகிழமை) வேதியல் விந்தைகள் ” எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நிகழ்வுக்கு அழைத்து வந்து பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

வழங்குவது: சம்ஸ்க்ரியா பவுன்டேசன்

நாள்: 10.02.2019

இடம்: குழந்தைகள் பிரிவுமுதல்தளம்
        அண்ணா நூற்றாண்டு நூலகம்
         சென்னை-85.

Dear Parents,
This is to inform that   Anna Centenary Library to be conducted children's  program  for  this week  on the topic of "Fun with Chemicals "  So kindly participate with your kid(s). 

Resource persons : Samskriya Foundation 

Date  : 10.02.2019(Sunday)

Time  : 11.00 am to 12.30 pm

Venue : Children's Section, First Floor,

             Anna Centenary Library

              Kotturpuram - Chennai-85

Weekly children program 27.01.2019 ( Sunday 11.00 am to 12.30 pm" நாட்டுப்புறகலைகள் வழியாக புத்தக வாசிப்பதை பண்பாடாக மாற்றுவது/Making reading habit as a culture through folk art

அன்புடையீர்,
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்வு - 27.01.2019 (ஞாயிற்றுகிழமை) “நாட்டுப்புறகலைகள் வழியாக புத்தக வாசிப்பதை பண்பாடாக மாற்றுவது” எனும் தலைப்பில் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நிகழ்வுக்கு அழைத்து வந்து பயன்பெறுமாறு அழைக்கிறோம்.
வழங்குவது: முனைவர்.R.காளீஸ்வரன் மற்றும் குழுவினர்.
நாள்: 27.01.2019
இடம்: குழந்தைகள் பிரிவு, முதல்தளம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை-85.
Dear Parents, 
This is to inform that  Anna Centenary Library to be conducted children's  program  for  this week (27.01.2019) on the topic of "Making reading habit as a culture through folk art  So kindly participate with your kid(s).  
Resource persons : Dr. R. Kaleeswaran & Groups 

Special Children program -19.01.2019(Saturday)

Dear Parents, 
This is to inform that  Anna Centenary Library to be conducted Special children's  program  on  19.01.2019 (Saturday)  on the following topics.  So kindly participate with your kid(s).  
1. Good Touch  Bad Touch
Resource person - Ayaan Foundation 
Time  : 11.00 am to 12.30 pm  
2. Love Your Parent
Resource person - Mr. D Jayaphilip
Time  : 12.00 pm to 01.00 pm
Venue Children's Section, First Floor,
             Anna Centenary Library 
              Kotturpuram - Chennai-85