சென்னை இலக்கியத் திருவிழா 2023 : போட்டி முடிவுகள்

Posted by Anna Centenary Library on 8:32 PM

சென்னை இலக்கியத் திருவிழாவின் ஒருபகுதியாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு இலக்கியப் போட்டிகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் 4 & 5 ஜனவரி, 2023 அன்று சென்னை, அன்னா ஆதர்ஷ் கல்லூரியில் நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் விவரம் கீழ்க்காணும் சுட்டியில்  இணைக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசுகள், சென்னை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாளான ஜனவரி 8, 2023 அன்று காலை 10 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதல் பரிசு 

இரண்டாம் பரிசு 

மூன்றாம் பரிசு