சென்னை இலக்கியத் திருவிழா 2023 : பரிசு வழங்கல்
Posted by Anna Centenary Library on 6:24 PM
சென்னை இலக்கியத் திருவிழாவின் ஒருபகுதியாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு இலக்கியப் போட்டிகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் 4 & 5 ஜனவரி, 2023 அன்று சென்னை, அன்னா ஆதர்ஷ் கல்லூரியில் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் சென்னை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாளான ஜனவரி 8, 2023 அன்று வழங்கப்பட்டன.
Categories: CLF